Monisha’s Meendum uyirthezhu 9

Monisha’s Meendum uyirthezhu 9

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”11239,11240,11241,11242,11243,11244,11245,11246,11247,11248,11249,11250,11251,11252,11253,11254,11255,11256,11257,11258,11259″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

6 thoughts on “Monisha’s Meendum uyirthezhu 9

  1. I liked the prominent shift of the nature of the characters as owed to time.. your writing is fabulous in those attempts to capture the exact situation of each of the characters…waiting eagerly for the next ud.

  2. ருத்ரன் தன் நல்லது எல்லாம் சுத்தமாய் துடைத்தெறிந்து தீயதை மட்டும் பூட்டிய காலனாய் நிற்கிறான்
    ஒரு மாபாதகம் அடுத்து ஒரு பாதகம் மறுபடியும் ஒரு மாபாதகம் செய்ய துணியுறான் அவனோட வால் விஷ்ணுவை வதைக்குமா

    கட்டியவனின் மீது தன் காதலை உணர்ந்து மனதில் ஒருவனை நினைத்த காரணத்தினாலயே கணவனிடம் கூடாமல் விலகி அவள் நிக்க அவனோட அருகாமையை உணர்த்திவிட்டு விலகி அவளை தவிக்கவிட மனமில்லாமல் அவளை எது வந்தாலும் தைரியமாய் இருனு சொல்லி தன் முடிவை தேடி செல்லும் விஷ்ணு பரிதாபத்திற்க்கு குரியவன்
    வலியவன் வலித்து இருப்பான் எளியவன் இளைத்து இருப்பான் அப்டிதான் இங்க ஒரு இளவரசனுக்கும் ஒரு சாதாரண குடிக்கும் நடக்கும் இந்த போராட்டம் ருத்ரனின் கையே ஓங்கி இருக்கிறது

    அவளின் ஒதுங்கல் அவனை வெறி கொள்ள செய்கிறது ஆனால் அடுத்தவனின் மனைவியானவளை காண இவன் துடிப்பது பெரும்தவறு
    அவளை பழிவாங்க அவளை தனியாய் விதவையாய் நிறக் வைத்து அவனின் மனம்மயக்கியதாய் சொன்ன அழகை கலைந்த ஓவியமாய் ஆக்கி சந்தோஷம் காணபது காதல ருத்ரா
    அவளை வருந்த செய்வதுதான் உன் காதலா வாழ செய்வது இல்லையா???
    பாவம் இனி அக்னி விஷ்ணு நிலமை என்ன
    ருத்ரன் இன்னும் என்னமாதிரியான தீங்கிழைப்பான்னு அடுத்த எப்பில தெரிஞ்சிக்குறேன் மோனி
    சூப்பர் எப்பி??
    ????????

  3. Ruthranoda matram romba abbayagarama iruku. Thavarae seiyatha oruthana kollurathum oruthana thandikarathuma starting episodes nan nan rasicha ruthranukum ipa ula ruthranukum evalo vithyasam.
    Anal agneeswari oda pechum mudivum ava mela thani mathipayae kudukuthu.
    Agneeswari oda pottuku ula vithyasam pathina para arumaya irunthathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!