[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”11263,11264,11265,11266,11267,11268,11269,11270,11271,11272,11273,11274,11275,11276,11277,11278,11279,11280,11281,11282″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]
Uma Deepak’s Kadhal seitha mayam nee 3
Comments
7 responses to “Uma Deepak’s Kadhal seitha mayam nee 3”
-
Hiiii
Kathal seitha maayam ne 5th epi
Update panuga mam……plsssss…. -
so sorry for the delay buvi ..
naalai kandippa undu ma -
Hii…..
“kaadhal seidha maayam ne”4th part novel kanom.plsss adha update panuga…. -
pozhil dear thanks a lot da .. ha ha athu avanga thaathaa college nu naan yengeyum sollala pa .. antha photo la irukkuravar avanai maathiri oru thaathaa get up la irukkirathai vachu neengalaave guess panniteenga pa .. ithukku thaan naan careful a ud kodukkanum grathu he he ..
adutha epi naalaikku varum da ..
keep supporting da .. -
ஹாய் உமா செல்லோ
என்னதான் முதல்வர் பொண்ணுனாலும் அவளுக்குனு எந்த தனி சலுகையும் கொடுக்காம அவளோட சிறு தவறையும் சுட்டிகாட்டி வார்ன் பண்றது சூப்பர்?
ஓ…இது கெளரவ் தாத்தாவோட காலேஜ்ஜா அவர் கலந்துக்குற அந்த ஆண்டுவிழா எப்டி இருக்கும் கெளரவ் கெளரி இவங்களோட சந்திப்பு அந்த நாள்ல்ல எப்டி இருக்கும்…..கெளரவ் பெண்ணை அறிந்து கொண்டோர் உண்டா இல்லை அறிந்து கொள்வோர்தான் உண்டா அவள் உள்மனம் அவ்வளோ எளிதில் அறியகூடியாதோ புரியகூடியதோ இல்ல
நீ எப்டி அறிஞ்சிக்குற புரிஞ்சிக்குறனு தெரியல பாக்கலாம்கல்யாணி???விளையாட்டுல நேருக்கு நேர் மோதி தன் திறமைய நிருபிக்கனும் அதவிட்டுட்டு இப்டி சூழ்ச்சி செஞ்சி ஜெயிக்கூடாது அதுக்கான பலன் அனுபவிச்சிதான் ஆகணும் ஒரு விளையாட்டுனா அதுல தான் விளையாடுற கல்லூரி ஸ்கூலோட வெற்றியைதான் பாக்குன்ம தன்ன முன்னிருத்த தன் அணில நல்லா விளையாடுறவங்கள காயபடுத்தி விலக வைக்கூடாது உனக்கான பதிலடிய நல்லா கொடுத்தா கெளரி
ஆனா அவ ஏன் இந்த விளையாட்ட வெறுக்குறா விலகுறா என்ன காரணமா இருக்கும்???
ஒருத்தரை ஒருத்தர் தான் அறியாமல் ஈர்க்கப்படும் இவ்விளையாட்டில் யார் முதலில் இலக்கை அடைந்து மற்றொறுவரை கைகொடுத்து அழைப்பர்
நைஸ் எப்பி செல்லு அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்???????????? -
Hi saranya thanks a lot ma
Keep supporting .. -
Nice update..
Leave a Reply