💕நெஞ்சம் மறப்பதில்லை.💕25.
நெஞ்சம் மறப்பதில்லை.25. “அப்ப… நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல?” “………” “கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்குமேல அம்னீசியாவால எல்லாத்தையும் மறந்துருக்கே?” “……..” “இவங்க கூடத்தான்… அதுவும் இந்த வீட்லதான் நான் இருந்திருக்கே?” […]