am22
ஆசை முகம் 22 நிஜத்தில் தன்னைக் கண்டு கொள்ளாதவன், உறக்கத்தின்போது உறவாடுவது, நெற்றி முடியை ஒதுக்கி நெற்றியை நீவி விடுவது, விரல்களைக் கோர்த்த வண்ணம் புறங்கையில் சூடான மூச்சுக்காற்றின் […]
ஆசை முகம் 22 நிஜத்தில் தன்னைக் கண்டு கொள்ளாதவன், உறக்கத்தின்போது உறவாடுவது, நெற்றி முடியை ஒதுக்கி நெற்றியை நீவி விடுவது, விரல்களைக் கோர்த்த வண்ணம் புறங்கையில் சூடான மூச்சுக்காற்றின் […]
ஆசை முகம் 21 உறக்கத்தில், தனது உணர்வுகளுக்குள் உத்வேகமூட்டி உல்லாச கிறக்கம் தந்தவள், உலாவலின்போது பாராமுகமாக ஒதுங்கிச் சென்றது, வேந்தனை மண்டை காயச் செய்திருந்தது. வெட்டியாக இதையே நினைத்துக் […]
ஆசை முகம் 20 வெளியில் சென்ற சற்று நேரத்தில் தனக்குள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக வீடு திரும்பியிருந்தான் வேந்தன். ஏதோ அசௌகரியமாக எண்ணியதால் பெண் தன்னோடு வரத் […]
ஆசை முகம் 19 அபார்ட்மெண்ட் பணிகள் முடிந்து, திறப்பு விழாவும் வெற்றிகரமாக நடத்தியாயிற்று. எதிர்பார்த்ததுபோல பிளாட்டுகள் நல்ல விற்பனையை நோக்கிச் சென்றிருக்க, திருப்தியோடிருந்தான் வேந்தன். அதன் தாக்கம் காரணமாக, […]
ஆசை முகம் 18 வேந்தனிடம் கூறியதோடு, அவன் பதிலுக்காகக் காத்திராமல், வாணியை வீட்டோடு அழைத்துக் கொண்டார் அனுசியா. வாணிக்கு தயக்கம் காரணமாக, பிடிவாதமாய் மறுத்தாலும், அனுசியா விடவில்லை. உண்மையில் வாணி […]
ஆசை முகம் 17 வாணியைப் பற்றிய தேடல்களும், வேணியது நினைவின் தேங்கல்களும் மனதோடு இருக்க, வேந்தன் தன்னை முழுமையாக பணிகளில் ஈடுபடுத்தி, அதன் தாக்கத்திலிருந்து மீள முயன்றான். பெண்ணது பாராமுகம், […]
ஆசை முகம் 16 காவல்துறை அதிகாரி கூறிய விசயத்தைக் கேட்டதும் விளக்கெண்ணைய் குடித்ததுபோல மாறியிருந்தது வேந்தனது முகம். இப்படி ஒரு திருப்பம் எழுந்து, தன்னை திகைக்க வைக்கும் என வேந்தன் […]
ஆசை முகம் 15 விழுப்புரத்தை நோக்கி வண்டி விரைந்து கொண்டிருந்தது. மீனாவின் இடையூறால் கிளம்புவதற்கு தாமதமாகியிருக்க, வேந்தன் வண்டியை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தான். வாணியுடனான பழக்கம், பேச்சு என ஆரம்பித்ததிலிருந்தே […]
ஆசை முகம் 14 கதவைத் திறந்து விட்ட வாணி, முகத்தில் கடுகளவும் கனிவின்றி வெளியில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து அதிர்ந்து திகைக்க, வந்த பெண்மணியோ, “யாரு நீ?”, என வாணியைப் […]
ஆசை முகம் 13 வேந்தனுக்கு வாணி தனது நிலையைக் கூறியதும் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்தநாள் இருக்கும் தொழில் தொடர்பான சந்திப்பிலிருந்து கிளம்ப முடியாத நிலை. தன்னையே வெறுத்தான். வாணியின் […]