Author: Shehazaki Sheha

eiR6PVJ4533

தொலைந்தேன் Epilogue💜

ஆறு மாதங்களுக்கு பிறகு, “தென்னிந்திய பாடகி மேக்னாவுக்கும் பாடகர் ரிஷிக்கும் இடையிலான நிச்சயதார்த்தம் நின்றுவிட்ட நிலையில் ரிஷி வேதாந்துக்கும் இந்திய அளவிலான புகைப்பட போட்டியில் விருதைப் பெற்ற சாணக்கியா ராஜலிங்கத்துக்கும் திடீர் திருமணம்” “ரிஷி மற்றும் மேனா சௌத்ரியின் காதல் முறிவுக்கு காரணம் ரிஷிக்கு ஒரு சாதாரண பெண்ணோடு இருந்த தொடர்பா?” என்று பல செய்திகள் வலைத்தளங்ளில் பரவிக்கொண்டிருக்க, ரிஷியின் தொழில்துறை நண்பர்களுக்கு மத்தியில் இவர்களைப் பற்றி கிசுகிசுப்பு வேறு. ஆனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையிலில்லை நம் …

தொலைந்தேன் Epilogue💜Read More

eiVIVT819175

தொலைந்தேன் Final 💜

ரிஷி மற்றும் மேக்னாவுக்கான நிச்சயதார்த்தம் நடைப்பெறவிருக்கும் நாள், இரு பிரபலங்களுக்கு நிச்சயதார்த்தமென்றால் சாதாரணமா என்ன? அந்த நகரத்தின் மத்தியிலிருக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவர்களின் நிச்சயதார்த்தம். நேரம் நெருங்க நெருங்க முக்கிய பிரமுகர்கள், தொழில்துறை நண்பர்கள் என எல்லோரும் வருகை தர, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தன் தனிப்பட்ட மேக்கப் ஆர்டிஸ்டின் உதவியுடன் அலங்காரத்தை முடித்து அந்த பிரம்மாண்ட கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேக்னா. அவள் கண்ணாடியில் தேவதையாகத் தெரியும் தன் விம்பத்தை ரசிக்கவில்லை …

தொலைந்தேன் Final 💜Read More

ei4WZRK57451

தொலைந்தேன் 31💜

கையிலிருந்த ஹிப் ஃப்ளாஸ்க்கில்  ஒவ்வொரு மிடறு ரம் அருந்தியவாறு தன் அறை பால்கனியிலிருந்து ரிஷி வானத்தை வெறித்துக்கொண்டு நின்றிருக்க, சரியாக அவனுக்கொரு அழைப்பு. அதுவும் மேக்னாவிடமிருந்து. திரையைப் பார்த்தவன், அழைப்பையேற்று காதில் வைத்து அமைதியாக இருக்க, “ரிஷ், அப்பா சொன்னாரு…” என்று மேக்னா தயக்கமாக இழுத்து, “அது ட்ரூதானா?” என்று கேட்டு அவன் பதிலுக்காகக் காத்திருக்க, ரிஷியிடத்திலோ பலத்த அமைதி. “ரிஷ்…” என்று அவள் மீண்டும் அழைக்க, “ம்ம்…” என்று தன்னிருப்பை உணர்த்தியவன், “இட்ஸ் ட்ரூ. பட், …

தொலைந்தேன் 31💜Read More

eiDL0JC413

தொலைந்தேன் 30 💜

“இப்போ சரியான நேரம் வந்தாச்சுப்பா, கான்செர்ட் முடிஞ்சதுமே பேசுங்க.” என்று சந்தோஷத்தோடு மேக்னா சொல்ல, “உன் விருப்பம் மேகாம்மா, ரிஷி எப்போவும் என் பேச்ச தட்ட மாட்டான்.” என்றார் மனோகர் உறுதியாக. இருவரின் நினைவுகளும் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மீட்டின. அன்று ரிஷி ராகவனோடு பேசியதை அலைப்பேசி வழியாக கேட்டவள், அடுத்தநொடி மனோகரை தேடித்தான் சென்றிருந்தாள். “என்னைம்மா என்னைக்கும் இல்லாம என்னை தேடி வந்திருக்க?” மனோகர் மேக்னாவை கூர்ந்துப் பார்த்தவாறுக் கேட்க, “அன்னைக்கு என்னாலதான் …

தொலைந்தேன் 30 💜Read More

eiIN3OH48530

தொலைந்தேன் 29💜

“நான் என்ன வேணும்னா பண்ணேன். நீ பண்ண தப்பால அந்த தப்பு நடந்து போச்சு. அதுக்காக என்னை முழுசா விட்டு விலகிடுவாளா அவ! நான் அவள ரொம்ப லவ் பண்றேன். அது ஏன் அவளுக்கு புரிய மாட்டேங்குது. காதல் இல்லாமதான் இன்னைக்கு என் கூட…” என்று போதையில் குளறியபடி சொல்ல வந்து நிறுத்திய ரிஷிக்கு அவளுடன் இன்று மஞ்சத்தில் கழித்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து மனதை ரணப்படுத்த, தன்னிலை மறந்து அழ ஆரம்பித்துவிட்டான் அவன். அதுவும் பணக்காரர்கள் …

தொலைந்தேன் 29💜Read More

eiJUG8422599

தொலைந்தேன் 28💜

மனோகரின் வீட்டிலிருந்து வெளியேறி நடந்து வந்துக்கொண்டிருந்த சனாவின் முகம் சிவந்து இறுகிப் போயிருந்தது. சிறிதுநேரத்திற்கு முன் மனோகர் சொன்ன விடயத்தை கேட்டதிலிருந்து உலகமே சூனியமான உணர்வு. விழிகளிலிருந்து கண்ணீர் வரவில்லை. ஏனோ ஏமாந்த உணர்வு. தலை கிறுகிறுக்க, கால்கள் ஒருகணம் தள்ளாடியதில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை பிடித்துக்கொண்டாள் அவள். உள்ளுக்குள் உணரும் வலியில் நடக்கக் கூட தெம்பில்லாதது போல் தோன்றியது. “ஏம்மா என்னாச்சு, உன்னைதான்ம்மா கேக்குறேன்.” அவள் பக்கத்திலிருந்த ஆட்டோ ஓட்டுனர் அவளின் நிலையைப் பார்த்து …

தொலைந்தேன் 28💜Read More

ei39PWN33932

தொலைந்தேன் 27 💜

அடுத்தநாள், ஸ்டூடியோவில் ரிஷி மேக்னா இருவரும் வேலையில் மூழ்கியிருக்க, ஓரக்கண்ணால் ரிஷியை பார்ப்பது ஏதோ சொல்ல வருவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள் மேக்னா. அதை உணர்ந்தவன் போல், “என்ன வேணும் இப்போ உனக்கு?” என்று அவள்புறம் திரும்பாது கடுப்பாக அவன் கேட்க, “அது… அது வந்து… உனக்கு எப்படி தெரியும் ரிஷ், நான் அவரோட பொண்ணுன்னு?” என்று ஒருவித தடுமாற்றத்தோடு அவள் கேட்டதும், பாடல் வரிகளை கீபோர்டில் தட்டச்சு செய்துக்கொண்டிருந்தவனின் விரல்கள் சட்டென்று நின்றன. ஆழ்ந்த மூச்செடுத்தவன், “உன்னை காதலிக்கும் …

தொலைந்தேன் 27 💜Read More

eiURH1U33512

தொலைந்தேன் 26💜

தன் வீட்டிற்குள் சனாவை அழைத்துச் சென்ற மேக்னா, ஹோலிலிருந்து சமையலறை, படுக்கையறைகள் வீட்டினுள் அமைக்கப்பட்டுள்ள ஸ்டூடியோ, த்யேட்டர், டேபிள் விளையாட்டு என எல்லாவற்றையும் சுற்றிக் காட்டியவாறு பால்கனிக்கு வந்து நின்றாள். அவளெதிரே கடற்கரை. அந்த அலைகளோடு சேர்ந்து வரும் காற்று அவள் உடலை குளிரச் செய்தாலும் மனம் தீயாய் கொதிக்க, எதுவும் தெரியாத குழந்தைப் போல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த சனாவின் புறம் திரும்பியவள், “வீடு எப்படி இருக்கு?” என்று கேட்டாள் சற்று பெருமையோடு. விழிகளை சுழலவிட்டு அங்குமிங்கும் …

தொலைந்தேன் 26💜Read More

ei6URZZ23600

தொலைந்தேன் 25💜

அன்றைய நாள் இரவை ரிஷி தன் ஆட்கள் மூலமாக பனியும் மரங்களும் சூழ்ந்த பகுதியில்  கேம்ப்பிங் போட்டு சனாவுடன் கழிக்க, குளிர் தாங்க முடியாது அவனின் இடையை இறுக கட்டிக்கொண்டு உறங்கிவிட்டாள் சனா. அவளின் குழந்தை முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு முதன் முதலில் அவளை சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. அதில் லேசாக சிரித்தவன், “கண்டிப்பா நம்ம காதல்ல எந்த ரகசியமும் மறைஞ்சிருக்காது ஸ்வீட்ஹார்ட். என்ட் உன்னையும் கண்டிப்பா இழக்க மாட்டேன்.” என்று எதையோ நினைத்து தூங்கும் அவளிடம் …

தொலைந்தேன் 25💜Read More

ei702QE44634

தொலைந்தேன் 24 💜

‘ஆமா… எதுக்கு அங்கயிருந்து கோச்சிக்கிட்டு வந்த? ஒருவேள அவன் அவ கூட இருக்குறதை பார்த்து நமக்கு பொறாமைன்னு நினைச்சிருப்பானோ! இருக்கும் இருக்கும். எவன் எவ கூட இருந்தா உனக்கென்னடி சாணி? அய்யோ என்ன இது நம்மள நாமளே சாணின்னு கூப்பிட்டுக்குறோம்? ச்சீ…’ என்று விட்டத்தை வெறித்தவாறு தனக்குத்தானே பேசி தலையில் கொட்டிக்கொண்டாள் சாணக்கியா. இரவு ரிஷி மேக்னாவுடன் ஆடுவதைப் பார்த்ததும் தன்னை மீறி எழுந்த பொறாமை கலந்த கோபத்தில் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியவளுக்கு, தூக்கமே இல்லை. எத்தனை …

தொலைந்தேன் 24 💜Read More

error: Content is protected !!