Category: Akila Kannan

TTS

Thithikkum theechudare – 15

வாசகர்களுக்கு வணக்கம், வேலைப் பளுவால், பெரிய அத்தியாயத்தை பதிவிட முடியவில்லை. இன்று கொஞ்சம் சின்ன அத்தியாயம் தான். விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு வருகிறேன். தித்திக்கும் தீச்சுடரே – 15 முகிலனின் வீட்டில், அமிர்தவல்லி தீவிரமாக பல பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். “அமிர்தா என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?” கோவிந்தராஜன் அவர் அருகில் வந்தமர்ந்தார். “முகிலன் இந்த பட ஷூட்டிங் முடிந்து தான் வருவான். வர்ற மாச கணக்கு ஆகுமுன்னு நினச்சேன். ஆனால், அவன் இன்னைக்கே வரேன்னு …

Thithikkum theechudare – 15Read More

TTS

Thithikkum theechudare – 13

தித்திக்கும் தீச்சுடரே – 13 இரவு நேரம், ஜெயசாரதியின் வீட்டில். அவர் நிம்மதியாக தூங்க, வள்ளியம்மை தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். அவருக்கு நிம்மதியாக உறங்கும் ஜெயசாரதியைப் பார்த்து சற்று கோபமாகவும் பொறாமையாகவும் இருந்தது. வள்ளியம்மை தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க, அவர் காலடி ஓசையில் ஜெயசாரதி எழுந்து அமர்ந்தார். “என்ன வள்ளி தூங்கலையா?” என்று அவர் பரிவோடு கேட்க, “உங்களுக்கு எப்படி தூக்கம் வருதுன்னே எனக்கு புரியலை. முகிலன், கழுகு மாதிரி நம்மை சரிக்க …

Thithikkum theechudare – 13Read More

TTS

Thithikkum theechudare – 11

தித்திக்கும் தீச்சுடரே – 11 முகிலனின் குழு அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் தீவை அடைந்திருந்தது. அனைவருக்கும் தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. மீரா, குளித்துவிட்டு தன் முழங்கால் கால் வரை வானத்தை ஒத்த நீல நிற கார்கோ ஷார்ட்ஸ், வெள்ளை நிற பட்டன் வைத்த சட்டை அணிந்திருந்தாள். படம் வேலை ஆரம்பிக்க நேரம் ஆகும் என்று அவளுக்கு தோன்றியது. ‘இடத்தை சுற்றி பார்க்கலாம்.’ என்ற எண்ணத்தோடு அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் அறை பங்களாவிற்குள் இருந்தது. ‘எல்லாருக்கும் …

Thithikkum theechudare – 11Read More

TTS

Thithikkum theechudare – 10

தித்திக்கும் தீச்சுடரே – 10 மறுநாள் அதிகாலையில். அந்த குரூஸில்!  மாத்திரை உண்டதன் பயனாக, மீரா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். தாமதாக தூக்கத்திற்கு சென்றதால், முகிலனும் தூங்கி கொண்டிருந்தான். ஆனால், முகிலனின் மேலாளர் விரைவாக எழுந்து விட்டார். முகிலன் மீராவின் விஷயம் அவரை பாறாங்கல்லாக அழுத்தி கொண்டிருக்க, அவரால நிம்மதியாக தூங்க முடியவில்லை. அவர் சற்றும் விடியும் வரை நேரத்தை நெட்டி தள்ளி கொண்டிருந்தார். சூர்யா பகவான் காட்சிஅளித்ததும், சட்டென்று கோவிந்தராஜனுக்கு அழைத்தார். அவர் மீராவை பற்றியும், …

Thithikkum theechudare – 10Read More

TTS

Thithikkum theechudare – 9

தித்திக்கும் தீச்சுடரே – 9 மீரா கண்ணீரோடு கடலை வெறித்தபடி அமர்ந்திருக்க, அதே நேரத்தில் வள்ளியம்மை அவர்கள் வீட்டில் தன் விரல்களை பிசைந்தபடி அமர்ந்திருந்தார். ‘நான் என்ன மீராவை சீராட்டி பாராட்டவா இந்த வீட்டில் வச்சிருக்கேன். அவள் என் பிடியில் இருக்கணும். சுதந்திரமா சுத்தி தெரிஞ்சாலும் லகான் என் கையில் தான் இருந்தது. ஊருக்கு தான் அவள் பத்திரிக்கைக்காரி, எனக்கு அவள் துருப்பு சீட்டு. ஆனால், இந்த முகிலன் கூட அவளுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சு?’ அவர் …

Thithikkum theechudare – 9Read More

TTS

Thithikkum theechudare – 8

தித்திக்கும் தீச்சுடரே – 8 முகிலனின் சிரிப்பு சத்தம் அந்த கடலின் ஆர்பரிப்போடு இணைந்து கொண்டது. அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும். அவள் கவனமும் இங்கில்லை. அவன் சட்டென்று அவள் கவனத்தை திசை திருப்புமாறு, அவன் கரங்களை முன்னே நீட்டினான். அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால், நீட்டிய அவள் கரங்களை அவள் பற்றிக்கொள்ளவில்லை. ஆராயும் விதமாக அவனை பார்த்தாள். “இது காதல் கரங்கள் இல்லை. நட்புக்கரம்” என்றான் அவன் தெளிவாக. “எல்லார் கிட்டையும் நான் …

Thithikkum theechudare – 8Read More

coverpic

Thithikkum theechudare – 6

தித்திக்கும் தீச்சுடரே – 6 முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.   அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில்  தன் மனைவியை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அமிர்தவல்லி, அவர்கள் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். “அமிர்தா” என்று அவர் தன் மனைவியை அழைக்க, “ரொம்ப பலமான யோசனையா இருக்கிற மாதிரி தெரியுது” என்று அவர் கேட்க, ‘ஆம்’ என்பது போல் அவர் தன் தலையை …

Thithikkum theechudare – 6Read More

error: Content is protected !!