Category: General1

Nammul oruththi 2

காலை சூரியன் உதித்து, பூமி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, அன்றாட பிழைப்பு ஓட்டத்திற்கு மக்களும் தயாராக, கேசவன் வீட்டிலும் விடியல் இயல்பாக ஆரம்பித்தது. அப்பா, மகன் இருவருக்கும் லட்சுமி சூடாக தோசை ஊற்றி கொடுக்க, இருவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஹாசினி இன்னும் எந்திருக்கவில்லை. எப்போதும் அவளுக்கு விடியல் லேட் தான். முந்தைய நாளின் தாக்கங்கள் அவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்வது என யோசித்தப்படியே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். கேசவன் சாப்பிட்டு முடிக்கும் நேரம், …

Nammul oruththi 2Read More

Marainthirunthu paarkkum marmamenna – Teaser

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன முன்னோட்டம்   வீட்டிற்கு வெளியில் இருக்கும் வெப்பநிலைக்குச் சிறிதும் குறைவில்லாது கொதிக்கும் அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்தனர் தம்பதியர் இருவரும். இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்பும் நிலை அங்கு இல்லை. “ஏய் என்னடி விட்டாப் பேசிக்கிட்டேப் போற?” “உனக்கெல்லாம் என்ன டா மரியாதை? கல்யாணத்தை நான் தான் நிறுத்தினேன்னு என்கிட்டயே வந்து சொல்ற?” “உன் கல்யாணாத்தை நிறுத்தினேன்னு உன்கிட்ட வந்து தான் சொல்ல முடியும். …

Marainthirunthu paarkkum marmamenna – TeaserRead More

உயிரின் ஒலி(ளி)யே 4b

இப்படி தான் வருகிறது விடியல். சில இடங்களில் கொஞ்சம் வெளிச்சமாய். சில இடங்களில் கொஞ்சம் இருளாய். ஆனால் அந்த வீட்டில் மட்டும் வெளிச்சத்தையும் இருளையும் ஒரு சேர கொண்டு வந்தது அந்த விடியல். தன் முகத்தின் மீது விழுந்த கடந்த காலத்தின் இருளை சந்திக்க முடியாமல் போர்வையை இழுத்து மூடிக் கொண்டான் ராஜ். அவனுக்கு கட்டிலிலிருந்து எழுந்து கொள்ளவே பிடிக்கவில்லை. உலகத்தை இன்று கொஞ்சம் தாமாதமாகவே சந்தித்துக் கொள்ளலாம் என நினைத்து கண்களை இறுக மூடிக் கொண்டான். …

உயிரின் ஒலி(ளி)யே 4bRead More

உயிரின் ஒலி(ளி)யே 4a

காத்திருத்தல் என்பது கொடுமை. அதுவும் சாவியில்லாமல் வீட்டிற்கு வெளியே வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது பெருங்கொடுமை. அந்த கொடுமையை தான் அதிதி அனுபவித்துக் கொண்டிருந்தாள். கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள். மணி எட்டை கடந்து பத்து நிமிடங்களாகியிருந்தது. வேகமாக ராஜ்ஜின் அலைப்பேசிக்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச்ட் ஆஃப் என்று சொல்லி அவளை வெறுப்பேற்றியது. “யூ ராஜ். என்னைப் பழிவாங்குற இல்லை” என கோபத்தோடு காலை தரையின் மீது எட்டி உதைக்க எத்தனிக்கும் போது தான் அடிப்பட்ட நியாபகமே வந்தது. ‘சே …

உயிரின் ஒலி(ளி)யே 4aRead More

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் ஒலித்த மழலையின் சிணுங்கள் ஒலியில் கண்விழித்தாள் ஆழினி.   கண்களைக் கசக்கிய படியே மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து, குழந்தை படுத்திருந்த தொட்டில் அருகில் வந்த ஆழி, தூக்கத்தில் சிணுங்கும் அந்தக் குட்டி தேவதையின் பட்டுக் கன்னத்தை மெதுவாக வருடி, அப்படியே குழந்தையை தன் இரு …

ஆழியின் ஆதவன்Read More

ஆழியின் ஆதவன்

ஆழியனி ஆதவன்   அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் ஒலித்த மழலையின் சிணுங்கள் ஒலியில் கண்விழித்தில் ஆழினி.   கண்களைக் கசக்கிய படியே மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து, குழந்தை படுத்திருந்த தொட்டில் அருகில் வந்த ஆழி, தூக்கத்தில் சிணுங்கும் அந்தக் குட்டி தேவதையின் பட்டுக் கன்னத்தை மெதுவாக வருடி, அப்படியே …

ஆழியின் ஆதவன்Read More

ei7UR8419219-5acf0fa4

Kaatrukena Veli–03

காற்று 03 காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கிக் காலைக் கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்குத் தான் எப்போதும் செய்யும் மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள். அதன் பின் வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து அழகிய வண்ண கோலத்தை ஒன்று அவள் வீட்டின் முன் போட்டு விட்டுச் சமையல் வேலையில்‌ இறங்கினாள். அதற்குள் ராஜேஸ்வரி பாட்டி எழுந்து விட அவருக்கு வர டி வைத்துக் கொடுத்தாள். அதை வாங்கி குடித்தவர் அமைதியாக சோஃபாவில் …

Kaatrukena Veli–03Read More

Ninaivellaam neeyo 3

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி. வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள். ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் முன்பு சடன்பிரேக் இட்டு நிறுத்தியதில், அதிர்ந்து இரண்டடி பின்சென்றாள். கருப்பும் சிவப்பும் கலந்த காட்டன் புடவை அவள் வெண்நிறத்திற்கு மேலும் அழகு சேர்க்க, வளைந்த புருவத்தின் மத்தியில் சிறிய கருப்பு நிற பொட்டும் அதற்கு மேலே சிறிய பட்டை சந்தனமும், மையிட்ட விழிகள் அதிர்ந்ததில் மேலும் …

Ninaivellaam neeyo 3Read More

un vizhigalil veezhntha nodi 2

மறுநாள் காலை அக்னிநேத்ராவை பற்றிய தகவலுடன் வந்த ஷீலா. சார் அவங்க பேர் அக்னி நேத்ரா, சில வருஷங்களுக்கு முன்பு கேரளாவில ஆர்கானிக்ஃபாம் வைச்சி பிஸ்னஸ் பண்ணி இருக்காங்க, அப்புறம் மும்பையில கன்ஸ்டெக்ஷன், சில கம்பெனிகூட பார்னர்ஷிப்ல இருந்திருக்காங்க ஆனா இது எல்லாமே அவங்க அப்பா பாத்திட்டு இருந்திருக்காரு. ஒரு வருஷத்துக்கு முன்னதா பெங்களூர் வந்திருக்காங்க. பைக் ரேஸ்ல ரொம்ப பேமஸானவங்க அக்னிநேத்ரா. தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்காங்க. இப்ப அவங்க “அக்னிரேஸ் பைக்சுனு” பைக்ஸ் …

un vizhigalil veezhntha nodi 2Read More

images (2)-056f8222

ஏன் பெண்ணென்று பிறந்தேன் 6

பெண் 6   எப்போதும் போல வெகு சாதாரண நாளாக தான் விடிந்து இருந்தது அந்த நாளும் அவனுக்கு.    நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என நேற்று இரவு முழுவதும், மது, ஆட்டம், பாட்டம் என ஆடி களித்து விட்டு, அன்று காலை தாமதமாக எழுந்து இருந்தான் கௌதம் கைலாஷ்.    தயாராகி கீழே வந்தவன் தினப்படி வழக்கமாய் தந்தைக்கு, “குட்மார்னிங் டேட்” என்றவன் அம்மாவிடம், “லவ் யூ மாம்” என்று அவரை அன்பாய் அணைத்துவிட்டு காலை …

ஏன் பெண்ணென்று பிறந்தேன் 6Read More

error: Content is protected !!