t5
தொடுவானம் _ 5 போதும் போதும்எப்போதும் உன் நினைவுகள்பாவம் என் உள்ளம்சொல்லாமல் கறையுதேகாயத்தை கண்கொண்டுபார்த்திட முடியும் வலியை கண்டிட கண்கள் இல்லை காற்றினை கைநீட்டி தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட […]
தொடுவானம் _ 5 போதும் போதும்எப்போதும் உன் நினைவுகள்பாவம் என் உள்ளம்சொல்லாமல் கறையுதேகாயத்தை கண்கொண்டுபார்த்திட முடியும் வலியை கண்டிட கண்கள் இல்லை காற்றினை கைநீட்டி தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட […]
மின்னல் விழியே – 26 தன் கன்னத்தில் யாரோ தட்டுவது போன்று இருக்கவும் மெதுவாக கண் திறந்து பார்த்தாள் வினு… அவள் முன் பதட்டமாக நின்றிருந்தாள் சுமித்ரா.. கண்களில் […]
நிலா-முகிலன் 4 முகிலன் என்னதான் சிரித்து பேசுகிக்கொண்டிருந்தாலும், மனதிற்குள் வருந்துகிறானோ என்ற எண்ணம் தோன்றவும், “யாருக்கு யாருன்னு அந்த சர்வேஸ்வரன் எழுதி வெச்ச எழுத்தை யாராலும் மத்த முடியாது கண்ணப்பா! […]
மின்னல் விழியே – 25 தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து சூரியன் மெதுவாக உலகினுள் பிறப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் வினு… அதிகாலையிலே விழிப்பு வந்துவிட, திருவை தொந்தரவு செய்யாமல் […]
காதல் – 7 என்னவனின் கண்ணுக்கு நான் அழகாய் தெரியவேண்டும் என நினைக்கவில்லை… என் புன்னகையை அவன் ரசித்தாலே போதும் என்று எண்ணுகிறேன்… ரசிப்பாயா என்னவனே? திருவாரூரில், அந்த மண்டபம் […]
நிலா-முகிலன் 3 அவனுடைய குரலில் தூக்கம் நன்றாகக் கலைய, அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், “ஆஆஆஆ!” என்று சத்தமாகக் கத்தவும், “ஷு! எதுக்கு இப்படிக் கத்தி எனர்ஜிய வேஸ்ட் பண்ற! […]
மின்னல் விழியே – 24 “என்ன சொன்ன??? உன்னோட பொண்ணா??? எப்போதுல இருந்து??? இந்த ரெண்டு வாரமாவா??? மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற உன்னோட பொண்ணுன்னு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி […]
[…]
நிலா-முகிலன்-2 முகிலன், அவனுடைய அப்பாவை முன் மாதிரியாகக் கொண்டே வளர்ந்தவன். அவருடைய கம்பீரமும், அதை அதீதமாகக் காட்டிய அவர் வகித்த பதவிகளும் சிறுக சிறுக அவன் சிந்தைக்குள் புகுந்து, உச்சபட்ச […]
நிலா-முகிலன்1 சிலுசிலுவென வீசும் மார்கழிமாத குளிர் காற்றில் நிலமங்கை சில்லிட்டுப்போயிருக்க, அவளது தோழியான அழகு நிலா முகில்களுக்குள் மறைந்திருந்து அவளுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.இந்த அழகான சூழலில் தன்னை நிலைநிருத்தி, […]