Blog Archive

Anima- 35

மல்லிக் ஈஸ்வரின் வீட்டிலிருந்து சென்றுவிட, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெய்யை பார்த்துவிட்டு, அவனை பின் தொடர்ந்து வேகமாக அங்கே வந்தாள் மலர். அவள் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு, நக்கலுடன், “என்ன அண்ணா! வீட்டுக்குள்ளேயே […]

View Article

Anima- 33

“ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர்… லைன்லதான் இருக்கியா?” என்று ஜெய் எதிர் முனையில் படபடக்கவும், “ம்… சொல்லு ஜெய். கேட்டுட்டுத்தான் இருக்கேன்” என்றாள் மலர். “நான் எவ்ளோ பெரிய விஷயத்தை […]

View Article

imk- 24

௨௫(25) சூட்சும வளையம் அரண்மனை அருகில் தனியே அமைந்திருந்த பெரிய விசாலமான சமையல் கூடம் அது. ஆனால் இப்போது அந்த இடம் உபயோகத்திற்கு இல்லாமல் போனாதால் அது சில பழைய […]

View Article

imk-20

௨௧(21) மறைவாய் ஒருவன் உடலில் உயிரானது எப்படி பார்வைக்கும் உணர்வுகளுக்கும்  புலப்படாதோ  அப்படிதான் கருவறையில் சஞ்சரிக்கும் கடவுளின் சக்தியும். கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பவைகள் வெறும் சிலையல்ல. மனித உணர்வுகளை ஆளுமை செய்யும் உயிரோட்டமான […]

View Article

anima-24

24 கோபாலன் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியதாக இருந்ததாதல், குழந்தைகள் காப்பகத்திலிருந்து மலர் நேராக மாம்பலம் சென்றுவிட, ஜெய் அவனது அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஸ்ரீபுரம் கிராமத்தை உள்ளடக்கிய ரம்பசோடவரம் வட்டத்தில் […]

View Article

mu-25

பொய்யுரைத்தாளோ?! அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு, “அது…“ என்று இழுத்தவள், “ஆன்… ஹிஸ் வாட்ச்… […]

View Article

imk-12

13(௧௩) விசாரணை “நீ இந்த லேட்டா வர்ற பழக்கத்தை விடவே மாட்டியா?” என்று விஷ்வா கோபமாய் தன் மனைவியிடம் கேட்க, “சாரி சாரி… இன்னைக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி… முகிலையும் […]

View Article

mu-18

அண்டமும் பிண்டமும் சூர்யா அந்தப் புத்தக அறையை தன்னிலை மறந்து பார்த்தபடி லயித்திருந்தக் காரணத்தினால் அவனின் அழைப்பு குறித்த செய்தியை அவள் மூளை வெகுதாமதமாகவே கொண்டு போய் சேர்த்தது. அவள் […]

View Article

imk-10

11(௧௧) அபிரிமிதமான ஏமாற்றம் (பின்குறிப்பு: இந்த கதையில் இடம்பெறும் இவான் ஸ்மித் கதாபாத்திரம் முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே பேசுகிறது. இருப்பினும் உங்கள் புரிதலுக்காகவும் என் சௌகர்யத்துக்காகவும் பல இடங்களில் […]

View Article

imk-9

10(௧௦) தேடல் படலம் தயாளன் தமிழச்சியிடம் பிரான்சில் கிடைத்த கற்சிலைகள் பற்றிய தகவல்களை சொல்லத் தொடங்கினார். “இந்த சிலைகள் எல்லாம் அங்க இருக்குற ஒரு ரகசிய குடோன் மாதிரி இடத்துல […]

View Article
error: Content is protected !!