Blog Archive

mu-final1

வீர சாகசம் அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க, சில இரவுப் பறவையின் […]

View Article

imk- 24

௨௫(25) சூட்சும வளையம் அரண்மனை அருகில் தனியே அமைந்திருந்த பெரிய விசாலமான சமையல் கூடம் அது. ஆனால் இப்போது அந்த இடம் உபயோகத்திற்கு இல்லாமல் போனாதால் அது சில பழைய […]

View Article

mu-31

சூர்யாவின் அச்சம் கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மதி அவன் […]

View Article

mu-29

சவால் ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்ய, அந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய […]

View Article

Imk-22

௨௩ (23) எல்லாம்  சிவமயம் இந்திய பிரதமருக்கு பிரத்தியேக முறையில் பாதகாப்பு தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூபால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்கு […]

View Article

imk-21

௨௨(22) நடராஜர் சிலை சிம்மா படுக்கையில் களைப்பாய் விழுந்தான். முகமெல்லாம் இருளடர்ந்து ஒருவித சோர்வு நிலைப் படர்ந்திருக்க, அவன் நுழையும் போதே அவன் முகம் வாட்டமாய் இருப்பதை குறித்துக் கொண்டாள் […]

View Article

imk-20

௨௧(21) மறைவாய் ஒருவன் உடலில் உயிரானது எப்படி பார்வைக்கும் உணர்வுகளுக்கும்  புலப்படாதோ  அப்படிதான் கருவறையில் சஞ்சரிக்கும் கடவுளின் சக்தியும். கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பவைகள் வெறும் சிலையல்ல. மனித உணர்வுகளை ஆளுமை செய்யும் உயிரோட்டமான […]

View Article

mu-28(2)

சிலந்திவலை சூர்யாவிற்கு அப்போதுதான் அன்று காரில் ஈஷ்வர்தேவ் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுவும் தான் எந்தக் காரியத்தை எடுத்தாலும் செய்து முடித்திடுவேன் என்று அவன் தீர்க்கமாய் உரைத்தது நினைவுக்கு வந்தது. […]

View Article

mu-27

காதல் நோய் அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க, அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் […]

View Article

mu-26

நடுநிசியில் காதல் ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் […]

View Article