வானம் காணா வானவில்-12
அத்தியாயம்-12 கோவிலில் நடைபெற்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தால் முழுகச் செய்திருந்தது. சங்கடம், சந்தனத்துடன் கலந்த மிளகாய்த் தூளைப் பூசியது போன்ற எரிச்சலை இருவரின் உள்ளத்திலும் தந்திருந்தது. எதிர்பாரா நிகழ்வால் […]