ரகசியம் 12 💚
புதிய வீட்டுக்கு வந்து மூன்றுநாட்கள் ஆகிவிட்டது. வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் பார்த்திபனே செய்துக்கொடுத்திருந்தாலும் வீரஜ் குடும்பத்தினரின் வியாபாரப் பொருட்களை இந்த வீட்டுக்கு மாற்றுவதற்கே இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இதற்கு […]