Tag: episode tamil novels

coverpic_mogavalai-69575b68

Mogavalai – 10

அத்தியாயம் – 10 பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் வறண்டு போக, தண்ணீரும் வறண்டு போக தன் குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தாள் ஆர்த்தி. இது எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் ராகவ். தாயின் அறைக்குச் சென்று தன் குழந்தைகளைப் பார்த்தாள். மீரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குழந்தை  ரதி அழப்போகும் நிலையை உணர்த்துவது போல் தன் உடலை …

Mogavalai – 10Read More

coverpic_mogavalai-76be5415

Mogavalai – 9

அத்தியாயம் – 9 பார்வதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘குழந்தையை வச்சிப் பிரச்சனை வருமோ? நாம வேணா, மீராவைத் தனியா கூட்டிட்டுப் போய்ட்டா என்ன?’ என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. ‘மீரா இப்படி ஏக்கத்தோடு வளர்றதை விட, பாட்டி கிட்டச் சொகுசா வளரட்டுமே? கண்ணிலேயே படலைன்னா இந்த ஏக்கமே வராதே!’ என்ற சிந்தனை ஓட, பார்வதி தயங்கியபடியே பேச்சை ஆரம்பித்தார். “ஆர்த்தி! நான் மீராவை கூட்டிகிட்டு தனியா போகலாமுன்னு பாக்குறேன்.” என்று பார்வதி கூற, ராகவ் …

Mogavalai – 9Read More

coverpic_mogavalai-85832a74

Mogavalai – 8

அத்தியாயம் – 8 மறுநாள் காலை வரை ராகவ் ஆர்த்தியின் மௌனம் நீடித்துக் கொண்டே இருந்தது. “மீரா… மீரா…” என்று ராகவ் குழந்தையின் பெயரை ஏலம் விட, மீரா ராகவை விசித்திரமாகப் பார்த்தாள். மீராவைத் தூக்கிக் கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். “அப்பாவுக்கு…” என்று ராகவ் அவன் கன்னத்தைக் காட்டிக் கேட்க, மீரா அவன் கன்னத்தில் அழகாக இதழ் பதித்தாள். மீராவைத் தூக்கிக் கொண்டு, ஆர்த்தி அருகே சென்று, “அம்மாவுக்கு…” என்று ராகவ் கேட்க, குழந்தை …

Mogavalai – 8Read More

JN_pic-7b4bca1f

jeevanathiyaaga_nee – 11

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 11 கீதா ரவியின் திருமண விஷயம் கேட்டு, மிகவும் உடைந்துவிட்டான் ஜீவா. தாரிணியின் பேச்சு அதை தொடர்ந்து ரவியின் வருகை அவனை இன்னும் பாதிக்க, அவன் கோபத்தின் உச்சியில் இருந்தான். உள்ளே சென்று தாரிணியிடம் இப்பொழுது பேச அவனுக்கு மனம் வரவில்லை. பேசி அவளை காயப்படுத்திவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஜீவா. கீதாவுக்காக அவன் மனம் பரிதவித்தாலும், ‘கீதா சமாளிப்பாள்…’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால், கீதாவுக்கு இந்த …

jeevanathiyaaga_nee – 11Read More

JN_pic-29d1bf9c

jeevanathiyaaga_nee-9

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 9 காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் ஃபோனை காதில் வைத்தபடி திரும்பி படுத்தான் ரவி.     எதிர்முனை பேச்சில் அவன் பெருங்குரலில் சிரித்தான். “குட்…நான் வரேன்” கூறிக்கொண்டு, சீட்டியடித்தபடி குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து பேண்ட் அணிந்தவன், தன் தலையை துவட்டியபடி அறையை விட்டு வெளியே வந்தான். “கீதா, காபி” அவன் குரலில் …

jeevanathiyaaga_nee-9Read More

coverpage-be7d99e2

kiyya-28

கிய்யா – 28 பூங்காவிலிருந்து துர்கா கிளம்பிவிட, இலக்கியா அவள் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு பின் புல் தரையிலிருந்து எழுந்த இலக்கியா திரும்ப, அங்கு மார்பில் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த விஜயபூபதியை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து தன்னை சுதாரித்து கொண்டாள். அவன் நிதானமாக அவள் அருகே வந்தான். எதுவும் பேசவில்லை. அவளை மேலும் கீழும் பார்த்தான். ‘போலாமா?’ என்பது போல் தலை அசைத்து, அவன் அவளுக்கு யார் …

kiyya-28Read More

coverpage-fff50f6f

kiyaa-10

கிய்யா – 10 சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது.  “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை பார்த்தான்.  முதலில் ஜன்னல் வழியாக தெரிந்த அந்த உலகமும், பறந்து கொண்டிருந்த பறவைகளும் அவனுக்கு வெறுப்பையே உருவாக்கின. தன் மோசமான நிலைமையை இன்னும் அவனுக்கு எடுத்து கூறவே, ஜன்னலை அடைக்கவும் கட்டளை பிறப்பித்தான்.  அவன் சொல்லை கிஞ்சித்தும் மதியாமல் அதை திறந்து வைத்த இலக்கியாவை எண்ணி …

kiyaa-10Read More

coverpage-6b495601

kiyaa-2

கிய்யா – 2 விஜயபூபதி தோட்டத்தில் இருக்கும் இலக்கியாவின் வீட்டில் விஜயபூபதிக்கும், இலக்கியாவிற்கும் விவாதம் சற்று காட்டமாகவே அரங்கேற, குருவிகளோ கிய்யா… கிய்யா… என்று சத்தம் எழுப்பி கொண்டு பறந்து கொண்டிருந்தன. “எங்க ஆடம்பரம் வேண்டாம் அப்படின்னா, எதுக்கு இலக்கியா எங்க வீட்டில் இருக்க? உங்க அம்மா, இதெல்லாம் வேண்டாமுன்னு போனவங்க தானே. நீயும் இதெல்லாம் வேண்டாமுன்னு போகவேண்டியது தானே?” விஜயபூபதி ஏளனமாக உதட்டை சுளித்தான். “எங்களுக்கு கிள்ளி கொடுக்க தெரியாது. அள்ளி கொடுக்க தான் தெரியும்” …

kiyaa-2Read More

NN_Pic-5140ef0c

ninaivenisapthamaai8

நினைவே நிசப்தமாய்  – 8 “விஜய், நீ நான் இங்க இருக்கிறதா சொல்லு” மித்திலா உறுதியாக கூற, மறுப்பாக தலை அசைத்தான் விஜய். “உன்னை கொல்ல சொல்லி எனக்கு கட்டளை வரும். அது உன் உயிருக்கு ஆபத்து” அவன் குரலில் பதட்டம். “என் மேல உனக்கு என்ன அக்கறை?” அவள் குரலில் கேலி. “என்னை பார்த்தா, அக்கறை இல்லாதவங்க எல்லாரையும் கொல்லறவன் மாதிரியா இருக்கு?”  அவன் குரலில் கடுப்பு. “நீ அடைச்சு வச்சிருக்கேன்னு சொல்லு. கொலை செய்தால் …

ninaivenisapthamaai8Read More

error: Content is protected !!