Blog Archive

Pokisha pezhai – 14B

ரோமியோ நிறைய யோசித்தான். மைக்கேல் சொன்னதை வைத்து, நிறைய விடயங்களை ஒத்துப் பார்க்க ஆரம்பித்தான். பின், தன்னைச் சமன் படுத்திக் கொண்டு, மைக்கேல் அருகில் வந்தான். அங்கே இருந்த பச்சை […]

View Article

Pokisha pezhai – 14A

மைக்கேல் சொன்னதன் பொருள் உணர்ந்து, ரோமியோவும் தனமும் கடுங் கோபத்தில் இருந்தார்கள். “தனம்” என்று அழைத்துக் கொண்டு, தனத்தின் அருகில் வர முயன்றவனை… ‘அங்கேயே நில்’ என்று கைகளால் சைகை […]

View Article

Pokisha pezhai – 13

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று நினைத்தவன்… காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலியைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அதிலும் கொட்டும் மழையில் இறங்குவது சிரமத்திலும் சிரமமாக இருந்தது. […]

View Article

Pokisha pezhai – 12

அதிர்ச்சியிலிருந்து மீண்ட மைக்கேல் தனத்தைப் பார்த்து, “என்ன தனம் இங்கே நிக்கிற? போகலையா?” என்று கேட்டான். “போனேன். ஆனா இந்தப் புக்-க கொடுக்கலாம்னு வந்தேன்” என்று பொக்கிஷப் பேழை புத்தகத்தைக் […]

View Article

Pokisha pezhai – 11

அடுத்து செல்லக் கூடிய இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதும், தனமும் ரோமியோவும் எழுந்து கொண்டனர். ரோமியோ திரும்பி, “ஸ்வீட் ஹார்ட், வா போகலாம்” என்றான். அவளும் வந்து அவனோடு சேர்ந்து […]

View Article

Pokisha pezhai – 10

என்ன நடக்கிறது? யாரைக் காப்பாற்ற? என்ற மன நிலையில், ரோமியோ யோசிக்க முடியாமல் தவித்தான். நால்வரும் பயத்தின் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தனர். இடையிடையே அவர்களது விழிகள், அசூர வேகத்தில் வருகின்ற […]

View Article

Pokisha pezhai – 9

தனம் மட்டும், “அப்பாடா அந்தப் பொண்ணு போயிடுச்சி” என்று நிம்மதியாகச் சொன்னாள். மூன்று பேரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர். தனமும், அவர்களது பார்வையைக் கவனித்தாள். ‘என்ன சொல்லி, இவர்களைச் சமாளிக்க?’ […]

View Article

Pokisha pezhai – 8

மைக்கேலுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை நோக்கி மூன்று பேரும் நடந்தனர். அருகில் செல்லச் செல்ல, அப்பெண்ணின் தோற்றத்தில் விழி விரித்தனர். சுருள் சுருளாய் பழுப்பு நிறக் கூந்தல். அதில் பச்சை […]

View Article

Pokisha pezhai – 7

‘யாரந்த ஆளு?’ என்ற எண்ணத்தில் போன மூவரின் பார்வையைப் பார்த்த ரோமியோ, “எல்லாரும் என்ன பார்க்கிறீங்க?” என்று கேட்டான். “நீதான சொன்ன ‘யாரோ ஆளுன்னு’… அதான் பார்க்கிறோம்” – மைக்கேல். […]

View Article

Pokisha pezhai – 6

நாலாபுறமும் உயர்ந்து நின்ற மதில் சுவரின் உள்ளே சென்றவர்களுக்கு என்னாயிற்று தெரியாமல், வெளியே இரு உள்ளங்கள் தவித்துக் கொண்டிருந்தன. அதிலும் ஸ்வீட் ஹார்ட், தனக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று […]

View Article
error: Content is protected !!