Blog Archive

Manmo15

‘ஹேய் ரதி!’ அவள் இடை வளைத்த கார்த்திக் அந்த அடர்ந்த மல்லிகை சூடியிருந்த கூந்தற் காட்டிற்குள் முகம் புதைத்துக் கொண்டான். ‘கார்த்திக்!’ ‘யெஸ்! கார்த்திக்கே தான். ஏன்? என்னோட ரதிக்கு […]

View Article

vav-11

வா… அருகே வா! – 11  எதிர் பக்கம் யாரோ ஹிந்தியில் பேச, “ஹலோ… ஹலோ…” என்று கூறினாள் பூங்கோதை. “மைம் தும்செ பியார் கர்த்தா ஹும்…” நிதானமாக ஒலித்தது […]

View Article

NPG-7

கீதாஞ்சலி – 7 மிகவும் தயக்கத்துடனேயே சத்யவதியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி. இடுப்பில் குழந்தை நிரஞ்ஜலா. ஆகாய நீல வண்ணப் புடவை முழுவதும் அடர் நீல வண்ண […]

View Article

Manmo14

கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள் மித்ரமதி. பக்கத்தில் அம்மா தேவகி. விமானம் தரையிறங்க இன்னும் பத்து நிமிடங்களே மீதமிருந்தது. சென்னையின் தட்பவெப்பம், நேரம் என அனைத்தையும் துணை விமானி அறிவித்தபடி […]

View Article

vav10

வா… அருகே வா! –  10               ரயில் மெல்ல மெல்ல அவர்கள் கண் பார்வையிலிருந்து மறைய, கதிரேசனும் பூங்கோதையும் அவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர்.     ‘அத்தான் எதுவும் […]

View Article

IM5

“அத்தை கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதே வள்ளி கண்ணு!” கனகவேல் என்றோ சொல்லியிருந்ததை கேட்க இன்றைக்கே அமுதாவால் முடிந்தது! “உங்களுக்கு இல்லாத உரிமையா! எதுவாயிருந்தாலும் கேளுங்க அத்தை” தன் பக்கம் கட்டிலில் […]

View Article

Manmo13

கண்களை லேசாகத் திறந்தாள் மித்ரமதி. விடிந்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல. ரூமிற்குள் வந்து விழுந்திருந்த ஒன்றிரண்டு ஒளிக்கீற்றுகள் அப்படித்தான் சொன்னது. திரும்பிப் பார்த்தாள் பெண். பக்கத்தில் கணவன் இல்லை. […]

View Article

vav9

    வா… அருகே வா! –  9 பூங்கோதை அதிகாலையில் திரும்பி படுக்க, “கிணி… கிணி…” என்று சத்தம் ஒலிக்க படக்கென்று எழுந்து அமர்ந்தாள் பூங்கோதை. “அட கடவுளே! […]

View Article

NPG-5

கீதாஞ்சலி – 5 அந்த மெர்சிடிஸ் பென்ஸ் சென்னையிலிருந்து தேனி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. கார் ஓட்டும் பொறுப்பு டிரைவர் வசம் இருக்க முன்னிருக்கையில் கௌஷிக். […]

View Article

vav8

வா… அருகே வா! –  8 ஜீப் வேகமாகச் செல்ல, “மிலிட்டரி! அத்தானுக்கு தெரிஞ்சிது, உன்னை உண்டில்லைன்னு பண்ணிருவாக. ஒழுங்கு மரியாதையா, வீட்டுக்கு போ.” என்று பூங்கோதை அவனிடம் சண்டையிட, […]

View Article
error: Content is protected !!