Blog Archive

Yyir Vangum Rojave–EPI 30

அத்தியாயம் 30 வீட்டுல உள்ளவங்க ஊர்க்காரங்கன்னு எல்லாரோட எதிர்ப்பார்புங்குற பிரெசர் குக்கர்ல தான் நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. பிரெசர் அதிகமாகும் போது விசிலடிக்கும். ஊப், டப். காத்து(உயிர்) போயிரும். ஆர்யா […]

View Article

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 12   ஆழி, சைத்ரா, மீரா மூவரும் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் கண்கள் கண்ணீரும், மனதில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் தவிப்புடனும் உட்கார்ந்து இருந்தார் ஆதவ், விஷ்ணு, முகில் மூவரும். […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 23

பிச்சை குண்பான் பிளிறாமை முன்இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்றபே ராசை கருதி அறனொரூஉம் ஒற்கம் இலாமை இனிது. விளக்கம் பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் […]

View Article

பிருந்தாவனத்தின் மணம் 1

அத்தியாயம் – 1   மோதலின் ஆரம்பம் நான்! பிரிதலின் முடிவு நீ! கூடலின் தொடக்கம் யார்? ஊடலின் இறுதி யார்? இதை ஆவலுடன் அறிய நாமினிதே தொடங்குவோம் புது […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் 14 “என்னடா இது ஒரே நாளில் ஊமை ஆகிட்டானா என்ன?” சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் ஆரா. பெரும் யோசனையில் இருந்தான் சைத்தன். ‘அசோகன் மும்பை போயிருப்பாரா? அடுத்த பார்சல் […]

View Article

சூரியநிலவு 26

அத்தியாயம் 26 அடைகாக்கும் கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல, பிரதாப்பும் ஆகாஷும் நிலாவை அடைகாத்தனர். நிலா என்றால் எப்போதும் பிரதாப்க்கு பொசசிவ் அதிகம். ஆகாஷை கூட அவர்கள் நடுவே […]

View Article

யாகம் 2

இலையுதிர் காலத்திற்கு அடுத்ததான குளிர்காலத்தின் ஆரம்பநிலையின் பிடியில், மரங்களில் வசந்தமாக பூத்துக் குலுங்கிய பல வண்ண மலர்கள் உதிர்ந்து, மரக்கொம்புகளின் நுனியில் வெண்நிற பனிப்பூக்கள் மலர்ந்து சிரித்தது. கலிஃபோர்னியாவில் ஆதவன் […]

View Article

உணர்வை உரசி பார்க்காதே! 10

🌹அத்தியாயம் 10 அவளை பார்த்தவுடனே, “வாங்க மேடம்! உங்க அப்பாக்கிட்ட என்ன சொன்னீங்க. நான் கூப்பிட்டேன் அவர் வரலேனு சொல்லிட்டாரு, நீங்க கூப்பிடுங்கனு சொன்னீங்களோ?”  “ஐயோ! நான் அப்படி சொல்லல, […]

View Article