Tag: Thriller

ஆலாபனை-16

அத்தியாயம்-16[நிழல்]     “A child who is not embraced by the village will burn it down to feel it’s warmth” – African proverb     காதல் என்பது காலைச் சுற்றும் பாம்பைப் போல. முதலில் மெல்ல மெல்லச் சுற்றுவது பிறகு மெதுவாய் ஊர்ந்து கழுத்திற்கு மேலேறி, நாம் பார்த்துக்கொண்டே இருக்கையில் நம்மை விழுங்கிவிடும். அப்படி என்னை விழுங்கியது தான் அவிரன் எனும் அரசன். நான் விழுங்கப்படத் தயாராய் …

ஆலாபனை-16Read More

ஆலாபனை-15

15   “I desire the things which will destroy me in the end” – Sylvia Plath   சரியான கதவைத் தவறான தருணத்தில் திறப்பதை விடப் பெரிய துரதிஷ்டம் வேறு எதுவுமே இருக்க முடியாது. திறந்துவிட்ட கதவின் உள்ளேயும் செல்ல இயலாது. அடைத்துச் சாத்திவிட்டு அகலவும் முடியாது. இதோ.. இப்பொழுது நான் வாசலிலேயே நின்றுகொண்டிருப்பதைப்போல. இது சாத்தப்படவேண்டிய கதவென்று புத்திக்கு உரைத்தாலும் மனம் ஏனோ இன்னும் இரு நொடி என மன்றாடித் …

ஆலாபனை-15Read More

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-3732a674

ஆலாபனை-14

14   “At every moment of our lives, we all have a one foot in a fairy tale and the other in the abyss” – Paulo Coelho   இறப்பை என்றுமே நூறு சதவீதம் நியாயப்படுத்த இயலாது. இறந்தவன் எத்தனை பெரிய கேடனாய் ஜீவித்திருந்தாலும் அவன் என்றேனும்.. ஒரே ஒரு நாளேனும்.. ஒரு மணி நேரமேனும்.. ஏன் ஒரு கணமேனும்.. எவரோ ஒருவரின் வாழ்வில் வசந்தத்தை பரப்பியிருப்பான். …

ஆலாபனை-14Read More

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-e65accf3

ஆலாபனை-13

13   “I do sin, but I am not the devil”     நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையேயான நிறம் மட்டும் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றைய எனது நிஜம் இன்றைய உனது பொய். இன்றைய எனது பொய் நாளை உனது நிஜம். நீ நிஜமென்றால் நான் பொய்யாவேன். நீ பொய் என்றால் நான் நிஜமாவேன். வாழ்க்கை எனும் ராட்டினத்தில் நிழலும் நிஜமும் மாற்றி மாற்றி மேலேறும் பொழுது அதற்கேற்றது போல முகங்களை மாட்டிக்கொள்கிறேன். …

ஆலாபனை-13Read More

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-90d0edbb

ஆலாபனை-12

12   “Is there no way out of the mind” – Sylvia Plath   மனதிற்கு மட்டும் ஓர் கதவு இருந்துவிட்டால் எத்தனை வசதி! ஏனெனில் என்னை நானே துடிக்கத் துடிக்க துரத்துகையில் அக்கதவு என்னை காப்பாற்றலாமே! கதவுக்குப் பின் சொர்க்கம் இருந்தால் என்ன பாதாளம் இருந்தால்தான் என்ன? என்னைவிடவா என்னை எதுவும் கடித்துக் குதறிவிடப்போகிறது? மறுபுறமிருப்பது புதைகுழி என்றறிந்தாலும் தாராளமாய் விழுவேன்! இம்மன குழியினுள் மாட்டி அனுஅனுவாய் மாண்டுவிடுவதற்குப் புதைகுழியின் மூச்சடைப்பே …

ஆலாபனை-12Read More

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-52bb7fdb

ஆலாபனை-11

11   “Being against evil doesn’t make you good” – Ernest Hemingway   சிறுக சிறுக சேர்த்து வைக்கிறேன் நான் வாழாமல் விட்ட தருணங்களையெல்லாம்.. அன்புகள் ஒட்டா மெர்குரி உலகில்.. என் ரகஸிய ஆசைகளை அடி மனதோடு புதைத்து. அதற்கென்றொரு காலம் வருகையில் பனிச்சாரலாய் படரவிடும் கனவுகளில் தித்திக்கிறேன், வர இருப்பது தீ பிழம்பென்று அறிந்தும். மாற்றி எழுதவியலாத விதியை கிழித்தெறிய துடிக்கும் வெறியை எவராலும் கட்டிப்போட முடிவதில்லை.   கண்ணுக்கெட்டிய தூரம்வரை …

ஆலாபனை-11Read More

ஆலாபனை-10

10   “Find what you Love, and let it kill you” – Charles Bukowski   அமுதவிஷம், எத்தகையதொரு வசீகரச் சொல். காதலுக்கு மறுபெயர் இருந்தால் அது இதுவாய்தான் இருந்தாக வேண்டும்! மெல்ல மெல்ல நுனி நாக்கில் தித்திக்க தொடங்கி இறுதியில் என்னை அதற்குள்ளேயே அமிழ்த்தி என் மூச்சை அடக்கிவிடும் விஷம். அதை அறிந்தும் விரும்பியே சரணாகதி ஆகும் நான். காதலெனும் ஆழ்கடல் நஞ்சில் மட்டும் மூச்சிழந்தாலும் முக்குளிப்பது திவ்யசுகம். அதில் பிடிமானம் …

ஆலாபனை-10Read More

ஆலாபனை-9

9   “Hell is empty, and all devils are here” – William Shakespeare   நாம் வேடிக்கை பார்க்கிறோம். ஆம் வேடிக்கைதான் பார்க்கிறோம். சுற்றிச் சூழ்ந்திருக்கும் நன்மை தீமைகளை மட்டுமன்றி நம் நமது வாழ்வையே பல சமயங்களில் வேடிக்கை தான் பார்க்கிறோம். அடியாழத்தில் நீ அழிகிறாய் என்று கெஞ்சலாய் பிச்சையெடுக்கும் குரலுக்குப் பதிலின்றி போகையில் வேடிக்கைதான் பார்க்கிறோம். இதுவும் ஒருவித வீடியோ கேம்தான். இந்த லெவலை தாண்டினால் இது சரியாகிவிடும். இந்த லெவலை …

ஆலாபனை-9Read More

ஆலாபனை-8

8 “Forever i shall be a stranger to myself” – Albert Camus நம்முடையது எதுவும் நம்முடையதல்ல என்பதை உணருகையில் வருமே நெஞ்சை இறுக்கிப் பிழியும் அந்த வலியின் பெயர் என்னவாக இருக்கும்? அதற்கு பல மடங்கொன்றை உள் நாக்கில் விழுங்கிவிட்டு கடக்கையில் உணர்வென்று ஒன்றே இருப்பதாய் படவில்லை. ஊதக்காத்துக்கு நடுவில் ஏதோ ஒரு பாலைவனத்தில் சுரத்தின்றி கால்களை எட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு மலர் வாசமும் மரண வாசமும் ஒன்றுதான். முந்தையதன் பரவசமும் இல்லை. மற்றதன் …

ஆலாபனை-8Read More

NN_Pic-e4c4a197

ninaivenisapthamaai-10

நினைவே நிசப்தமாய்  – 10 நேரம் செல்ல செல்ல விஜயின் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே போனது. சற்று நேரத்தில், மித்திலா வெளியே வந்தாள். அவளிடம் நிசப்தம். விஜயை பார்த்ததும் அவள் கண்களில் ஒளிர்வு. அவனிடம் ஏதையோ சொல்ல வந்து எதையோ மறந்து போனவள் போல் விழித்தாள். விஜயின் உடல் நடுங்கியது. அவள் செய்கையில் நடந்ததை அவனால் யூகித்து கொள்ள முடிந்தது. “இவளை கூட்டிட்டு, நீ கிளம்பு” ரவீந்தர் என்னும் ரோபோட்  குரலில் கட்டளை. அதன் கட்டளைக்கு …

ninaivenisapthamaai-10Read More

error: Content is protected !!