sippayinmanaivi 9
மலையமான் கோட்டை கலப்பட்டினம் பாலம் அருகே புரவிகளை இளைப்பாற கட்டிய பின்னர் சித்திரை,முகிலன் மற்றும் கதிரவன் அங்கிருந்த வணிக சத்திரத்தில் சிறிது உணவருந்திவிட்டு ஓய்வும் எடுத்துச்செல்லலாம் என்று சித்திரை சொன்னதும் […]
மலையமான் கோட்டை கலப்பட்டினம் பாலம் அருகே புரவிகளை இளைப்பாற கட்டிய பின்னர் சித்திரை,முகிலன் மற்றும் கதிரவன் அங்கிருந்த வணிக சத்திரத்தில் சிறிது உணவருந்திவிட்டு ஓய்வும் எடுத்துச்செல்லலாம் என்று சித்திரை சொன்னதும் […]
கிய்யா – 9 துர்கா கோபமாக அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். விஜயபூபதியின் உதவிக்காக அமர்த்தப்பட்ட ஆண் செவிலியர் வந்ததும், அறைக்குள் சென்று தேவையான பணிவிடைகளை செய்து முடித்து வெளியே கிளம்பினான். […]
ஆசை முகம் 15 விழுப்புரத்தை நோக்கி வண்டி விரைந்து கொண்டிருந்தது. மீனாவின் இடையூறால் கிளம்புவதற்கு தாமதமாகியிருக்க, வேந்தன் வண்டியை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தான். வாணியுடனான பழக்கம், பேச்சு என ஆரம்பித்ததிலிருந்தே […]
Vv. final2 மித்ரன் வீடு வந்ததுமே தன் அன்னை தந்தை அறைக்குச் சென்று வீணாவை பிடித்திருப்பதாகவும் அவளை திருமணம் செய்துகொள்ள கேட்டவன், அவள் குடும்பம் பற்றி ஆராய வேண்டாம் […]
Vv final 1 அன்னை மகள்களின் பாசம் பகிர்ந்து சந்தோஷமாய் அன்றைய நாள் முடிந்து கிளம்ப அடுத்த நாளே மகிழின் வழி உறவில் நிச்சய விழாவுக்கு செல்வதற்க்காக கிருஷ்ணன் மகிழ் […]
ஹாய் ஆல்❤️! குட் ஈவ்னிங்🌝! “கிட்காட் கஸாட்டா”க்கு என்னை ஊக்கப்படுத்தி எனது ஒவ்வொரு பதிவிற்கும் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி😁. என்னுடைய முதல் நாவல்ல இருந்து இப்பவரைக்கும் சப்போர்ட் பண்ற […]
கிட்காட்-20(2)
ஆசை முகம் 14 கதவைத் திறந்து விட்ட வாணி, முகத்தில் கடுகளவும் கனிவின்றி வெளியில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து அதிர்ந்து திகைக்க, வந்த பெண்மணியோ, “யாரு நீ?”, என வாணியைப் […]
அத்தியாயம் 9 அந்த ப்ரைவெட் ஹாஸ்பிட்டல் வந்து இரண்டு நாட்களாகி இருந்தன. அன்று பகலில் இவளுக்கு உணவுடன் வந்த நேதனிடம் மகனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, வெளியே […]
கிட்காட்-20(1)