Blog Archive

ஆதிரையன் -அத்தியாயம் 03

மழை பெய்ந்து சற்றே தூறலாய் இருக்க அந்த அரிசி ஆலையின் பக்கவாட்டில் இருந்த திடலில் சில இளைஞர்கள் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தனார். “டேய் டேய்… ராம் அப்டித்தான் என்பக்கமா வா…” என […]

View Article

இதயம் – 23

இரவு வானில் நிலவும், நட்சத்திரங்களும் போட்டி போட்டு ஜொலித்துக் கொண்டிருக்க, தங்கள் அறைப் பால்கனியில் அந்த வானத்து நிலவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் பூஜா. இன்று காலை சக்தியுடன் […]

View Article

அன்பின் உறவே … 10

அன்பின் உறவே… 10 “சம்பாத்தியம் பண்ணத் தெரியாதவனுக்கு, காதல் கல்யாணம் ஒருகேடா?” சரஸ்வதி, பிஸ்தாவை கடித்து குதற, “பெத்தவங்க சம்மதமில்லாம எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுன ப்ரஜூ?” ரவீணா […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 13

  13   “அழகிய வீர பாண்டியன் சொன்ன பெயரைக் கேட்டு தேன்மொழி அதிர அவன் ‘இப்பவாச்சும் தெரிஞ்சுதா?” என்பதாக  ஆற்றாமையாகப் பார்த்தான்.   அன்றைய காலை மாத்திரையின் உதவியால் […]

View Article

emv15b

எனை மீட்க வருவாயா! – 15B   முதலிரவுக்கான ஏற்பாடுகள் துவங்கி, அறைக்குள் அனுப்பி வைத்தனர் திவ்யாவை. அத்தையிடம் மறுத்து அழ, “சாஸ்திரப்படி அனுப்ப வேண்டியது எங்க கடமை.  அந்தப் […]

View Article

emv15a

எனை மீட்க வருவாயா! – 15A   கிருபா, தன் நண்பர்களிடம் திவ்யா தன்னை, தன் காதலை நிராகரித்துவிட்டு, வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவளின் பிரிவு தன்னை நிலைகுலையச் […]

View Article

காதல் தீண்டவே-20

பல யுகங்கள் கழித்து அலுவலகத்திற்குள் வருவது போன்ற பிரம்மை மிதுராவிற்கு… கடந்து போன இந்த நான்கு நாட்களில்தான் அவளது வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்… எவ்வளவோ திருப்பங்கள்! எப்போதும் தீரனை மரியாதையாக  […]

View Article

அன்பின் உறவே… 9

அன்பின் உறவே… 9   நீ சொல்லி நானும் நான் சொல்லி நீயும் கேட்காத ஒன்று… நீ எனக்காக அழுவதும் நான் உனக்காக அழுவதுமே! நாம் நமக்காக சிரிப்பதிலும் சந்தோசக் […]

View Article