வானம் காணா வானவில்-19
அத்தியாயம்-19 நலுங்கிய ஆடையுடன் பாதி உறக்கத்தில் இருந்து எழுந்த யுவதியைப் போல, அவசரகதியில் அறைகுறை வேலைகளுடன் வந்திருந்த திருமண வீடியோவை, காவல்துறையினரின் புலன்விசாரணைப் பார்வைக்கு உட்படுத்தியிருந்தனர். வந்திருந்த பரிசுப் பொருட்களை […]